தமிழ் » வங்காள   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

৬৩ [তেষট্টি]
63 [Tēṣaṭṭi]

প্রশ্ন জিজ্ঞাসা ২
Praśna jijñāsā 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

৬৩ [তেষট্টি]
63 [Tēṣaṭṭi]

প্রশ্ন জিজ্ঞাসা ২
Praśna jijñāsā 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. আম-- এ--- শ- আ-- ৷
Ā---- ē---- ś---- ā--ē
நான் டென்னிஸ் விளையாடுவேன். আম- ট---- খ--- ৷
Ā-- ṭ----- k---i
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? টে----- ম---- ক----?
Ṭ------- m------- k------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? তো--- ক- ক--- শ- আ--?
T----- k- k--- ś---- ā---?
நான் கால்பந்து விளையாடுவேன். আম- ফ---- খ--- ৷
Ā-- p-------- k---i
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? ফু--- ম---- ক----?
P-------- m------- k------?
   
என் கை வலிக்கிறது. আম-- হ--- ব----- ক--- ৷
Ā---- h--- b----- k-----ē
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. আম-- প---- প--- এ-- হ---- ব----- ক--- ৷
Ā---- p----- p--- ē--- h----- b----- k-----ē
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? এখ--- ক- ড------ আ---?
Ē----- k- ḍ------ ā-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. আম-- এ--- গ---- আ-- ৷
Ā---- ē---- g--- ā--ē
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. আম-- এ--- ম-- স------ আ-- ৷
Ā---- ē---- m----- s--------- ā--ē
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? গা--- দ---- ক----- জ---- ক----?
G--- d----- k------- j----- k------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. আম-- এ--- স------ আ-- ৷
Ā---- ē---- s------- ā--ē
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. আম-- এ--- জ------ এ-- এ- জ---- জ----- আ-- ৷
Ā---- ē---- j------ ē--- ē-- j--- j------ ā--ē
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? ওয়---- ম---- ক----?
Ō----- m----- k------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. আম-- ক--- এ--- প---- আ-- ৷
Ā---- k---- ē---- p---- ā--ē
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. আম-- ক--- এ--- ছ---- ক---- এ-- চ--- আ-- ৷
Ā---- k---- ē---- c----- k----- ē--- c----- ā--ē
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? নু- এ-- গ------ ক----?
N--- ē--- g--------- k------?