தமிழ் » வங்காள   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

৭০ [সত্তর]
70 [Sattara]

কিছু ভাল লাগা
Kichu bhāla lāgā

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

৭০ [সত্তর]
70 [Sattara]

কিছু ভাল লাগা
Kichu bhāla lāgā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? আপ-- ক- ধ----- ক--- চ--?
Ā---- k- d-------- k----- c---?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? আপ-- ক- ন---- চ--?
Ā---- k- n----- c---?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? আপ-- ক- ব------ চ--?
Ā---- k- b----- c---?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். আম- ধ----- ক--- চ-- ৷
Ā-- d-------- k----- c--i
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? তো--- ক- এ--- স------ চ--?
T----- k- ē---- s------- c---?
அவனுக்கு லைட்டர் வேண்டும். সে আ--- চ-- ৷
S- ā---- c--a
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். আম- ক--- প-- ক--- চ-- ৷
Ā-- k---- p--- k----- c--i
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். আম- ক--- খ--- চ-- ৷
Ā-- k---- k---- c--i
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். আম- এ--- আ--- ক--- চ-- ৷
Ā-- ē---- ā---- k----- c--i
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். আম- আ----- ক--- জ------- ক--- চ-- ৷
Ā-- ā------ k---- j------ k----- c--i
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். আম- আ---- ক--- ক--- চ-- ৷
Ā-- ā------ k---- k---- c--i
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். আম- আ----- ন-------- ক--- চ---
Ā-- ā------ n--------- k----- c---.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? আপ-- ক- চ--?
Ā---- k- c---?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? আপ-- ক- ক-- খ--- চ--?
Ā---- k- k---- k---- c---?
அல்லது டீ குடிக்க விருப்பமா? না-- আ--- চ- খ--- চ--?
N--- ā---- c- k---- c---?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். আম-- ঘ-- য--- চ-- ৷
Ā---- g---- y--- c--i
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? তো--- ক- ট------- চ--?
T----- k- ṭ----- c---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். তা-- / ও--- এ--- ফ-- ক--- চ-- / চ--
T---/ ō---- ē---- p---- k----- c---/ c--a