தமிழ் » வங்காள   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

৭৭ [সাতাত্তর]
77 [sātāttara]

কারণ দেখানো ৩
kāraṇa dēkhānō 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

৭৭ [সাতাত্তর]
77 [sātāttara]

কারণ দেখানো ৩
kāraṇa dēkhānō 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? আপ-- ক-- ক-- খ------ ন-?
ā---- k--- k--- k-------- n-?
+
நான் என் எடையை குறைக்க வேண்டும். আম--- আ--- ও-- ক---- হ-- ৷
Ā---- ā---- ō---- k----- h--ē
+
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். আম- এ-- খ----- ন- ক--- আ---- অ----- আ--- ও-- ক---- হ-- ৷
ā-- ē-- k------ n- k----- ā---- a------- ā---- ō---- k----- h--ē
+
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? আপ-- ক-- ব---- খ------ ন-?
ā---- k--- b----- k-------- n-?
+
நான் வண்டி ஓட்டவேண்டும். আম--- গ---- চ----- হ-- ৷
Ā---- g--- c----- h--ē
+
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. আম- ব---- খ----- ন- ক--- আ---- গ---- চ----- হ-- ৷
ā-- b----- k------ n- k----- ā---- g--- c----- h--ē
+
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? তু-- ক-- ক-- খ----- ন-?
t--- k--- k---- k------ n-?
+
அது ஆறி இருக்கிறது. এট- ঠ----- ৷
Ē-- ṭ----ā
+
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. আম- ক-- খ----- ন- ক--- এ-- ঠ----- ৷
ā-- k---- k------ n- k----- ē-- ṭ----ā
+
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? তু-- ক-- চ- খ----- ন-?
t--- k--- c- k------ n-?
+
என்னிடம் சக்கரை இல்லை. আম-- ক--- চ--- ন-- ৷
Ā---- k---- c--- n--i
+
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. আম- চ- খ----- ন- ক--- আ--- ক--- চ--- ন-- ৷
ā-- c- k------ n- k----- ā---- k---- c--- n--i
+
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? আপ-- ক-- স---- খ------ ন-?
ā---- k--- s---- k-------- n-?
+
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. আম- এ-- অ----- ক---- ৷
Ā-- ē-- a----- k----i
+
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். আম- এ-- খ----- ন- ক--- আ-- এ-- অ----- ক---- ৷
ā-- ē-- k------ n- k----- ā-- ē-- a----- k----i
+
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? আপ-- ক-- ম--- খ-- ন-?
ā---- k--- m---- k---- n-?
+
நான் ஒரு சைவ உணவி. আম- এ--- ন---------- ৷
Ā-- ē------ n-----------ī
+
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. আম- এ-- খ----- ন- ক--- আ-- এ--- ন---------- ৷
ā-- ē-- k------ n- k----- ā-- ē------ n-----------ī
+