தமிழ் » வங்காள   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

৭৯ [ঊনআশি]
79 [Ūna´āśi]

বিশেষণ ২
Biśēṣaṇa 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

৭৯ [ঊনআশি]
79 [Ūna´āśi]

বিশেষণ ২
Biśēṣaṇa 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். আম- ন-- প---- প---- ৷
Ā-- n--- p----- p-----i
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். আম- ল-- প---- প---- ৷
Ā-- l--- p----- p-----i
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். আম- স--- প---- প---- ৷
Ā-- s----- p----- p-----i
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். আম- এ--- ক--- ব---- ক---- ৷
Ā-- ē---- k--- b---- k-----i
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். আম- এ--- ব----- ব---- ক---- ৷
Ā-- ē---- b----- b---- k-----i
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். আম- এ--- স--- ব---- ক---- ৷
Ā-- ē---- s--- b---- k-----i
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. আম-- এ--- ন--- গ---- চ-- ৷
Ā---- ē---- n----- g--- c--i
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. আম-- এ--- দ---- গ---- চ-- ৷
Ā---- ē---- d---- g--- c--i
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. আম-- এ--- আ------- গ---- চ-- ৷
Ā---- ē---- ā---------- g--- c--i
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். ওপ-- এ--- ব----- ম---- থ---- ৷
Ō---- ē------ b------- m----- t-----a
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். ওপ-- এ--- ম--- ম---- থ---- ৷
Ō---- ē------ m--- m----- t-----a
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். নী-- এ--- জ------- ম---- থ---- ৷
N--- ē------ j------ m----- t-----a
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். আম---- অ------ ভ-- ল-- ছ---- ৷
Ā------ a------- b---- l--- c-----a
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். আম---- অ------ ন--- ল-- ছ---- ৷
Ā------ a------- n---- l--- c-----a
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். আম---- অ------ দ---- ল-- ছ---- ৷
Ā------ a------- d----- l--- c-----a
   
என் குழந்தைகள் நல்லவர்கள். আম-- ব------- স------- ৷
Ā---- b------ s-------a
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். কি---- প----------- ব------- দ----- ৷
K---- p------------ b------ d---u
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? আপ--- ব------- ক- স--- ভ---?
Ā------ b------ k- s----- b-----?