தமிழ் » வங்காள   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

৮৯ [ঊননব্বই]
89 [Ūnanabba´i]

আজ্ঞাসূচক ১
Ājñāsūcaka 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

৮৯ [ঊননব্বই]
89 [Ūnanabba´i]

আজ্ঞাসূচক ১
Ājñāsūcaka 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. তু-- ক- অ-- – এ- আ----- ক--- ন--
T--- k- a---- – ē-- ā------ k--- n-!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. তু-- ক----- ধ-- ঘ---- – এ----- প------ ঘ---- ন--
T--- k-------- d---- g------ – ē------- p------- g------ n-!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. তু-- ক- দ--- ক-- আ-- – এ- দ--- ক-- এ-- ন--
T--- k--- d--- k--- ā-- – ē-- d--- k--- ē-- n-!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. তু-- ক- জ--- জ--- হ---- – এ- জ--- হ---- ন--
T--- k- j--- j--- h----- – ē-- j--- h----- n-!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. তু-- ক- ন-- ভ--- ক-- ব- – এ- ন-- ভ--- ক-- ব--- ন--
T--- k- n----- b---- k---- b--- – ē-- n----- b---- k---- b--- n-!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. তু-- খ-- ব--- ম------ ক- – এ- ব--- ম------ ক--- ন--
T--- k---- b--- m-------- k--- – ē-- b--- m-------- k--- n-!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. তু-- খ-- ব--- ধ----- ক- – এ- ব--- ধ----- ক--- ন--
T--- k---- b--- d-------- k--- – ē-- b--- d-------- k--- n-!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. তু-- খ-- ব--- ক-- ক- – এ- ব--- ক-- ক--- ন--
T--- k---- b--- k--- k--- – ē-- b--- k--- k--- n-!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. তু-- খ-- জ--- গ---- চ---- – এ- জ--- গ---- চ---- ন--
T--- k---- j--- g--- c----- – ē-- j--- g--- c----- n-!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! উঠ- প----- ম-. ম-----
U--- p------ m-. M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! বস--- ম-. ম-----
B------ m-. M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! বস- থ----- ম-. ম-----
B--- t------- m-. M-----!
   
பொறுமையாக இருங்கள்! ধৈ--- ধ----
D------ d------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ধী-- ধ--- ক----
D---- d---- k-----!
ஒரு நிமிடம் இருங்கள்! এক ম------ অ------ ক----
Ē-- m------ a----- k-----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! সা-----
S--------!
நேரம் தவறாதீர்கள்! সম------ হ---
S----------- h---!
முட்டாள்தனம் வேண்டாம்! বো---- ক---- ন--
B----- k------- n-!