தமிழ் » வங்காள   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

৯ ৭ [সাতানব্বই]
9 7 [Sātānabba´i]

সংযোগকারী অব্যয় ৪
Sanyōgakārī abyaẏa 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

৯ ৭ [সাতানব্বই]
9 7 [Sātānabba´i]

সংযোগকারী অব্যয় ৪
Sanyōgakārī abyaẏa 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். টি-- চ--- থ--- স----- স- ঘ----- প-----
Ṭ---- c--- t---- s------ s- g------ p-----ē
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். অন-- দ--- হ--- স----- স- আ-- ক------- থ--- গ------ ৷
A---- d--- h----- s------ s- ā-- k--------- t---- g-------a
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. আম---- দ--- ক---- ক-- থ--- স----- স- আ-- ন- ৷
Ā------ d---- k------- k---- t---- s------ s- ā-- ni
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். টি-- চ--- ছ--- ত- স----- স- ঘ----- প-----
Ṭ---- c--- c----- t- s------ s- g------ p-----ē
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். আগ-- অ--- দ--- হ-- গ------- ত- স----- স- আ-- ক------- থ--- গ------ ৷
Ā---- a---- d--- h--- g--------- t- s------ s- ā-- k--------- t---- g-------a
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. আম---- স---------- ক--- ক-- ছ--- ত- স----- স- আ-- ন- ৷
Ā------ s--------- k----- k---- c----- t- s------ s- ā-- ni
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். যদ-- ত-- ক--- ল------- ন--- ত- স----- স- গ---- চ---- ৷
Y----- t--- k---- l-------- n---- t- s------ s- g--- c----a
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். যদ-- র----- খ--- প-------- স- খ-- জ--- গ---- চ---- ৷
Y----- r---- k------ p------------- s- k---- j--- g--- c----a
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். যদ-- স- ম----- ত- স------- স- ব-- স------ য--- ৷
Y----- s- m------ t- s------- s- b--- s------- y--ē
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். তা- ক--- ড------- ল------- ন- থ--- স----- স- গ---- চ---- ৷
T--- k---- ḍ-------- l-------- n- t---- s------ s- g--- c----a
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். রা---- খ--- প--- হ--- স----- স- খ-- জ--- গ---- চ---- ৷
R---- k------ p------ h----- s------ s- k---- j--- g--- c----a
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். সে ম----- ত- স------- স- ব-- স------ য--- ৷
S- m------ t- s------- s- b--- s------- y--ē
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. যদ-- স- (ম---) ক---- প------ ত--- স- এ--- চ---- প----- ন- ৷
Y----- s- (m---) k----- p------- t----- s- ē---- c----- p----- nā
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ব্--- হ--- স-------- স- ড-------- ক--- য----- ন- ৷
B----- h----- s-------- s- ḍ-------- k---- y----- nā
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். যদ-- ত-- ক--- ক--- ট--- ন--- ত--- স- এ--- গ---- ক---- ৷
Y----- t--- k---- k--- ṭ--- n---- t----- s- ē---- g--- k-----ē
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. সে (ম---) ক---- প------- ত- স----- স- এ--- চ---- প----- ন- ৷
S- (m---) k----- p--------- t- s------ s- ē---- c----- p----- nā
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. তা- ব---- ক---- ত- স----- স- ড-------- ক--- য----- ন- ৷
T--- b----- k------- t- s------ s- ḍ-------- k---- y----- nā
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். তা- ক--- ক--- ট--- ন--- ত- স----- স- এ--- গ---- ক---- ৷
T--- k---- k--- ṭ--- n---. T- s------ s- ē---- g--- k-----ē