தமிழ் » பொஸ்னிய   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deset]

Jučer – danas – sutra

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deset]

Jučer – danas – sutra

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நேற்று சனிக்கிழமை. Ju--- j- b--- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ju--- s-- b-- / b--- u k---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi-- j- b-- i-----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Da--- j- n-------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Da--- n- r----.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Os----- k-- k---.
   
நாளை திங்கட்கிழமை. Su--- j- p----------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Su--- p----- r----.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ja r---- u b----.
   
இது யார்? Ko j- t-?
இது பீட்டர். To j- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- j- s------.
   
இது யார்? Ko j- t-?
இது மார்த்தா. To j- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- j- s----------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- i M----- s- p---------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- j- M------ p--------.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- j- P------- p-----------.