தமிழ் » பொஸ்னிய   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

+ 12 [dvanaest]

+ Napitci

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvanaest]

Napitci

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நான் தேநீர் குடிக்கிறேன். Ja p---- č--. +
நான் காப்பி குடிக்கிறேன். Ja p---- k--- / k---. +
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ja p---- m-------- v---. +
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Pi--- l- t- č-- s- l------? +
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Pi--- l- t- k--- s- š------? +
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Pi--- l- t- v--- s- l----? +
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Ov--- j- z-----. +
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lj--- p--- š--------. +
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lj--- p--- v--- i p---. +
   
நீ மது குடிப்பதுண்டா? Pi--- l- t- a------? +
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Pi--- l- t- v----? +
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Pi--- l- t- k--- s r----? +
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ja n- v---- š--------. +
எனக்கு வைன் பிடிக்காது. Ja n- v---- v---. +
எனக்கு பியர் பிடிக்காது. Ja n- v---- p---. +
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Be-- v--- m------. +
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Di---- v--- k---- i s-- o- j-----. +
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Že-- v--- s-- o- n------- i s-- o- g---------. +