தமிழ் » பொஸ்னிய   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

+ 13 [trinaest]

+ Djelatnosti

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [trinaest]

Djelatnosti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
மார்தா என்ன செய்கிறாள்? Št- r--- M----? +
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். On- r--- u b----. +
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். On- r--- n- k---------. +
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Gd-- j- M----? +
திரைஅரங்கத்தில். U k---. +
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- g---- f---. +
   
பீட்டர் என்ன செய்கிறான்? Št- r--- P----? +
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். On s------ n- u-----------. +
அவன் மொழிகள் பயில்கிறான். On s------ j-----. +
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Gd-- j- P----? +
சிற்றுண்டிச்சாலையில். U k-----. +
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். On p--- k---. +
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Ku-- i-- r---? +
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na k------. +
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). On- r--- s------ m-----. +
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ku-- o-- n- i-- r---? +
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). U d----. +
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. On- n- p---- r---. +