தமிழ் » பொஸ்னிய   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [petnaest]

Voće i životne namirnice

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [petnaest]

Voće i životne namirnice

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Ja i--- j-----.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Ja i--- k--- i l-------.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Ja i--- n------- i g--------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Ja i--- j----- i m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Ja i--- b----- i a-----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Ja p----- v---- s-----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ja j---- t---.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ja j---- t--- s m-------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Ja j---- t--- s m------- i m---------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ja j---- s------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Ja j---- s------ s m---------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Ja j---- s------ s m--------- i p---------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Mi t------ h----- / k---- i r---.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Mi t------ r--- i o------.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Mi t------ p--- i š------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Št- j-- t------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Mi t------ m---- i p------- z- s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Gd-- j- s----------?