தமிழ் » பொஸ்னிய   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šesnaest]

Godišnja doba i vrijeme

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šesnaest]

Godišnja doba i vrijeme

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
இவைகள் பருவகாலங்கள். Ov- s- g------- d---:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Pr------- l----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். je--- i z---.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Lj--- j- v----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Lj--- s--- s----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Lj--- r--- i---- š-----.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zi-- j- h-----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Zi-- p--- s----- i-- k---.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Zi-- r--- o------- k-- k---.
   
குளிராக இருக்கிறது. Hl---- j-.
மழை பெய்கிறது. Pa-- k---.
காற்று வீசி அடிக்கிறது. Vj-------- j-.
   
வெப்பமாக இருக்கிறது. To--- j-.
வெய்யிலடிக்கிறது. Su----- j-.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ve--- j-.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ka--- j- v------ d----?
இன்று குளிராக உள்ளது. Da--- j- h-----.
இன்று வெப்பமாக உள்ளது. Da--- j- t----.