தமிழ் » பொஸ்னிய   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osamnaest]

Ćišćenje kuće

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osamnaest]

Ćišćenje kuće

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
இன்று சனிக்கிழமை. Da--- j- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Da--- i---- v------.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Da--- č------ s---.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ja č----- k-------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mo- m-- p--- a---.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dj--- p--- b------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Na-- z------- c------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dj--- p--------- d------ s---.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mo- m-- p------- s--- p----- s--.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Ja s------- v-- u m----- z- p----- v---.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ja p-------- v--.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ja p----- v-- / r-----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Pr----- s- p------.
தரை அழுக்காக உள்ளது. Po- j- p-----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Po---- j- p------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ko č---- p------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ko u------ p------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ko p--- p-----?