தமிழ் » பொஸ்னிய   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvadeset i dva]

Ćaskanje 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvadeset i dva]

Ćaskanje 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Pu---- l-?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Pr--- d-.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Al- s--- v--- n- p----.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Sm--- l- V-- а-- j- p----?
இல்லை, இல்லவே இல்லை. Ne- a-------- n-.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ne s---- m-.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Ho---- l- p----- n----?
ஒரு ப்ரான்டி? Je--- k-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ne- r----- p---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Pu------ l- m----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Da- v------ s- t- p------- p--------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Al- s--- s-- o---- n- g-------- o-----.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Ka--- v------!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Da- d---- j- s------ v----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ha----- n- b-----.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Su--- ć- o---- b--- z-----.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ho---- l- i V- d---?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Da- m- s-- t------ p------.