தமிழ் » பொஸ்னிய   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvadeset i tri]

Učiti strane jezike

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvadeset i tri]

Učiti strane jezike

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Gd-- s-- n------ š------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Zn--- l- i p----------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Da- a t------ z--- i n---- i----------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Mi---- d- g------- v--- d----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Ti j----- s- p------- s-----.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Do--- v-- r--------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Al- g------- i p----- j- t----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Jo- p----- m---- g------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Is------- m- m---- u-----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Va- i------ j- s----- d----.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Im--- m--- a------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Pr-------- s- o----- d-------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Ko-- j- V-- m------- j----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Id--- l- n- k--- j-----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ko-- u------- k--------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. U o--- m------ n- z--- k--- s- z---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne m--- s- s------ n------.
எனக்கு மறந்து விட்டது. Za------- / Z--------- s-- t-.