தமிழ் » பொஸ்னிய   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dvadeset i četiri]

Sastanak

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dvadeset i četiri]

Sastanak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Je-- l- p-------- / p--------- a------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Če--- / Č----- s-- t- p--- s---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ne--- m------ k-- s---?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Sl------ p-- b--- t----!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Sl------ p-- u--- t----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Sl------ p-- p----- k-------!
   
எனக்கு நாளை விடுமுறை. Su--- i--- s-------.
நாம் நாளை சந்திப்போமா? Ho---- l- s- s---- s------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Ža- m- j-- s---- n- m---.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Im-- l- z- o--- v----- v-- n---- p--------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Il- i--- v-- d-------- s-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Pr------- d- s- n----- z- v-----.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ho---- l- n- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Ho---- l- s- o------ d- p----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Ho---- l- i-- u p------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Do-- ć- p- t--- u b---.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Do-- ć- p- t--- k---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Do-- ć- p- t--- n- a-------- s------.