தமிழ் » பொஸ்னிய   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dvadeset i osam]

U hotelu – žalbe

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dvadeset i osam]

U hotelu – žalbe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
ஷவர் வேலை செய்யவில்லை. Tu- n- r---.
தண்ணீர் சூடாக இல்லை. Ne-- t---- v---.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Mo---- l- t- d--- n- p-------?
   
அறையில் தொலைபேசி இல்லை. Ne-- t------- u s---.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Ne-- t--------- u s---.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. So-- n--- b-----.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. So-- j- p-------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. So-- j- p--------.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. So-- j- p-------.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Gr------ n- r---.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Kl---------- n- r---.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Te------- j- p-------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. To m- s- n- s----.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. To m- j- p-------.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Im--- l- n---- j--------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Im- l- o---- u b------ o--------- s-------?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Im- l- o---- u b------ p---------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Im- l- o---- u b------ r-------?