தமிழ் » பொஸ்னிய   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trideset i pet]

Na aerodromu

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trideset i pet]

Na aerodromu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ht-- / H----- b-- r---------- l-- z- A----.
இது நேரடியான பயணமா? Da l- j- t- d------- l--?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Mo--- m----- d- p------- z- n-------.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ht-- / h----- b-- p-------- s---- r----------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ht-- / h----- b-- s--------- s---- r----------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ht-- / h----- b-- p---------- s---- r----------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Ka-- p------- s------- a---- z- R--?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Je-- l- s------- j-- d-- m-----?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ne- i---- j-- s--- j---- m----- s-------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Ka-- s--------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Ka-- s-- t---?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Ka-- v--- a------ u c----- g----?
   
அது உங்களுடைய பெட்டியா? Da l- j- t- V-- k----?
அது உங்களுடைய பையா? Da l- j- t- V--- t----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Da l- j- t- V-- p------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Ko---- p------- m--- p-------?
20 கிலோகிராம். Dv------ k---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Št-- s--- d------- k---?