தமிழ் » பொஸ்னிய   எங்கே?


41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [četrdeset i jedan]

Orijentacija

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [četrdeset i jedan]

Orijentacija

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Gd-- j- t--------- a-------?
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? Im--- l- p--- g---- z- m---?
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Mo-- l- s- o---- r---------- h------- s---?
   
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Gd-- j- s---- g---?
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Gd-- j- k--------?
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Gd-- j- m----?
   
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Gd-- s- m--- k----- p-------- m------?
பூ எங்கே வாங்க வேண்டும்? Gd-- s- m--- k----- c------?
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Gd-- s- m--- k----- v---- k----?
   
துறைமுகம் எங்கு இருக்கிறது? Gd-- j- l---?
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Gd-- j- p-----?
அரண்மனை எங்கு இருக்கிறது? Gd-- j- z----?
   
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Ka-- p------ (t---------) o-------?
சுற்றுலா எப்பொழுது முடியும்? Ka-- s- z------- (t---------) o-------?
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Ko---- d--- t---- (t---------) o-------?
   
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ja ž---- v----- k--- g----- n-------.
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ja ž---- v----- k--- g----- i----------.
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ja ž---- v----- k--- g----- f--------.