தமிழ் » பொஸ்னிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [pedeset]

Na bazenu

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [pedeset]

Na bazenu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Da--- j- v----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Id--- l- n- b----?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Je-- l- r--------- / r---------- z- p-------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Im-- l- p-----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Im-- l- k----- g---?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Im-- l- k----- k-----?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Zn-- l- p------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Zn-- l- r-----?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Zn-- l- s------ u v---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Gd-- j- t--?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Gd-- j- k----- z- p-----------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Gd-- s- n------ z- p-------?
   
நீர் மிகவும் ஆழமா? Da l- j- v--- d-----?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Da l- j- v--- č----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Da l- j- v--- t----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ja s- s-------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Vo-- j- p--------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Id-- s--- v-- i- v---.