தமிழ் » பொஸ்னிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [pedeset i tri]

Trgovine

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [pedeset i tri]

Trgovine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Mi t------ p--------- s------- o-----.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Mi t------ m------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Mi t------ a------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Na---- ž----- k----- f-------- l----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Na---- ž----- k----- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Na---- ž----- k----- l-------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Mi t------ s------- t------- d- b---- k----- f-------- l----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Mi t------ m------ d- b---- k----- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Mi t------ a------ d- b---- k----- l-------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja t----- z------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ja t----- f--- r-----.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja t----- s----------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Na---- n--------- k----- p-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Na---- n--------- k----- f---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Na---- n--------- k----- t----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja t----- z------ d- k---- p-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ja t----- f--- r----- d- k---- f---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ja t----- s---------- d- k---- t----.