தமிழ் » பொஸ்னிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [pedeset i četiri]

Kupovina

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [pedeset i četiri]

Kupovina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ja ž---- k----- p-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Al- n---- p------ s----.
கைப்பையாக இகுக்கலாமோ? Im--- l- m---- t----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ko-- b--- ž-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Cr--- s---- i-- b-----?
பெரிதா அல்லது சிறிதா? Ve---- i-- m---?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Mo-- l- v------ o--?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je l- o-- o- k---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Il- j- o- v--------- m---------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Na------ o- k---.
மிகவும் தரமுள்ளது. To j- n------- d---- k-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. A t---- j- z----- p-------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ov- m- s- s----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ov- ć- u----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Mo-- l- j- e--------- z---------?
   
கண்டிப்பாக. Po----------- s-.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Za---------- j- k-- p-----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ta-- p---- j- b-------.