தமிழ் » பொஸ்னிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [pedeset i pet]

Raditi

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [pedeset i pet]

Raditi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Št- s-- p- z--------?
என் கணவர் ஒரு மருத்துவர். Mo- m-- j- p- z-------- d-----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ja r---- p--- r----- v------ k-- m--------- s-----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Us---- ć--- d----- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Al- s- p----- v-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. I z---------- o--------- j- v-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Št- ž---- j----- p------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ja ž---- p------ i-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். St------ ć- n- u-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ja s-- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ja n- z-------- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Od------- p----------- s--- u i-----------.
   
அது என்னுடைய மேலாளர். Ov- j- m-- š--.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Im-- d---- k-----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். U p---- i---- u----- u k------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja t----- r---- m-----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ja s-- v-- g----- d--- b-- p----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். U o--- z----- i-- p--- n-----------.