தமிழ் » பொஸ்னிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [pedeset i sedam]

+ Kod doktora

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [pedeset i sedam]

Kod doktora

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ja i--- z------ t----- k-- d------. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ja i--- z------ t----- u d---- s---. +
உங்கள் பெயர் என்ன? Ka-- j- V--- i--? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Mo--- V--- p--------- u č--------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Do---- d----- o----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Gd-- s-- o--------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Št- m--- u------ z- V--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Im--- l- b-----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Gd-- v-- b---? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ja i--- u----- b----- u l-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ja č---- i--- g---------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ja p------ i--- t--------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Mo--- V--- o--------- g----- d-- t-----! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Mo--- V--- l----- n- l-------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Kr--- p------- j- u r---. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ja ć- V-- d--- i-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ja ć- V-- d--- t------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ja ć- V-- d--- r----- z- a------. +