தமிழ் » பொஸ்னிய   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [pedeset i devet]

U pošti

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [pedeset i devet]

U pošti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Gd-- j- n------- p----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Je l- d----- n------- p----?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Gd-- j- n------- p-------- s------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Tr---- n------- p--------- m------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Za r---------- i p----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ko---- j- p-------- z- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ko---- j- t---- p----?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Mo-- l- g- p------ z------ p-----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ko---- t---- d-- n- s-----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Gd-- m--- t-----------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Gd-- j- n------- t--------- g--------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Im--- l- t--------- k------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Im--- l- t--------- i-----?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Zn--- l- p------ b--- z- A-------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Mo------ p--------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li---- j- u----- z------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ko-- s-- b--- b-----?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Mo---- p--- b----- n---!