தமிழ் » பொஸ்னிய   படிப்பதும் எழுதுவதும்


6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [šest]

Čitati i pisati

6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [šest]

Čitati i pisati

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நான் படிக்கின்றேன். Ja č----.
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Ja č---- j---- s----.
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Ja č---- j---- r----.
   
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Ja č---- j---- r-------.
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Ja č---- j---- p----.
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Ja č---- j---- k-----.
   
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Ja č----.
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Ti č----.
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். On č---.
   
நான் எழுதுகின்றேன். Ja p----.
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். Ja p---- j---- s----.
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். Ja p---- j---- r----.
   
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். Ja p---- j---- r-------.
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். Ja p---- j---- p----.
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். Ja p---- j---- k-----.
   
நான் எழுதுகின்றேன். Ja p----.
நீ எழுதுகின்றாய். Ti p----.
அவன் எழுதுகின்றான். On p---.