தமிழ் » பொஸ்னிய   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [šezdeset]

U banci

60 [அறுபது]

வங்கியில்

-

60 [šezdeset]

U banci

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ja ž---- o------- r----.
இதோ என் கடவுச்சீட்டு. Ov- j- m-- p----.
மற்றும் இதோ என் முகவரி. A o-- j- m--- a-----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ja ž---- u------- n---- n- m-- r----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ja ž---- p-------- n---- s- s--- r-----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ja ž---- u---- i----- s- r-----.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ja ž---- u------- p------- č--.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ko---- s- t-------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Gd-- m---- p--------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Ja o------- d------ i- N-------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Ov- j- m-- b--- r-----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Da l- j- n---- s-----?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ja ž---- z--------- t-- n----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ja t----- a------- d-----.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Mo--- V-- d---- m- s---- n--------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Im- l- o---- b-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ko---- n---- s- m--- p-----?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ko-- k------- k------ s- m--- k--------?