தமிழ் » பொஸ்னிய   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šezdeset i devet]

trebati – htjeti

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šezdeset i devet]

trebati – htjeti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
எனக்கு ஒரு படுக்கை தேவை. Ja t----- k-----.
நான் தூங்க விரும்புகிறேன். Ja h--- s------.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Im- l- o---- k-----?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Ja t----- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Ja h--- č-----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Im- l- o---- l----?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ja t----- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ja h--- t-----------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Im- l- o---- t------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Ja t----- k-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ja h--- f------------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Im- l- o---- k-----?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Ja t----- k--------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ja h--- d- p------- e----.
இங்கு கணிணி இருக்கிறதா? Im- l- o---- k--------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Ja t----- h------- o-----.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ja h--- d- p---- n----.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Im- l- o---- l--- p----- i h------- o-----?