தமிழ் » பொஸ்னிய   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [sedamdeset]

nešto željeti

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [sedamdeset]

nešto željeti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Že---- l- p-----?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Že---- l- p------?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Že---- l- š-----?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Ja ž---- p-----.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Že--- l- c-------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். On ž--- v----.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Ja ž---- n---- p---.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Ja ž---- n---- j----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Ja s- ž---- m--- o-------.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Ja V-- ž---- n---- p-----.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Ja V-- ž---- z- n---- z-------.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Ja V-- ž---- n- n---- p------.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Št- ž----- m----?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Že---- l- k---?
அல்லது டீ குடிக்க விருப்பமா? Il- r----- ž----- č--?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Mi s- ž----- v----- k---.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Že---- l- v- t----?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். On- ž--- t-----------.