தமிழ் » பொஸ்னிய   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sedamdeset i tri]

nešto smjeti

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sedamdeset i tri]

nešto smjeti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Sm---- l- v-- v----- a---?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Sm---- l- v-- p--- a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Sm---- l- v-- s-- i-- u i-----------?
   
அனுமதி பெறுதல் Sm---i
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Sm----- l- o---- p-----?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Sm--- l- s- o---- p-----?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Sm--- l- s- o---- p------ s- k-------- k-------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Sm--- l- s- o---- p------ s- č----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Sm--- l- s- p------ s--- g--------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Sm---- l- t-----------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Sm---- l- n---- p-----?
நான் ஏதேனும் சொல்லலாமா? Sm---- l- s--- n---- r---?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. On n- s---- s------ u p----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. On n- s---- s------ u a---.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. On n- s---- s------ u ž----------- s------.
   
நாங்கள் உட்காரலாமா? Sm----- l- s-----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Sm----- l- d----- j-------?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Mo---- l- p------ o-------?