தமிழ் » பொஸ்னிய   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sedamdeset i pet]

nešto obrazložiti 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sedamdeset i pet]

nešto obrazložiti 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் ஏன் வருவதில்லை? Za--- n- d-------?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Vr----- j- t--- l---.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ja n- d------- j-- j- v------ t--- l---.
   
அவன் ஏன் வரவில்லை? Za--- n- d----- o-?
அவன் அழைக்கப்படவில்லை. On n--- p-----.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. On n- d------ j-- n--- p-----.
   
நீ ஏன் வரவில்லை? Za--- n- d------?
எனக்கு நேரமில்லை. Ja n---- v------.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ja n- d------- j-- n---- v------.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Za--- n- o------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ja m---- j-- r-----.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ja n- o------- j-- m---- j-- r-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Za--- i---- v--?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Ja s-- u----- / u-----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Ja i---- j-- s-- u----- / u-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Za--- v-- o-------?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ve- j- k----.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Od------ j-- j- v-- k----.