தமிழ் » பொஸ்னிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [sedamdeset i sedam]

+ nešto obrazložiti 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sedamdeset i sedam]

nešto obrazložiti 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Za--- n- j----- t----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ja m---- s------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ja j- n- j----- j-- m---- s------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Za--- n- p----- p---? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Ja m---- j-- v-----. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ja g- n- p----- j-- j-- m---- v-----. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Za--- n- p---- k---? +
அது ஆறி இருக்கிறது. Hl---- j-. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ja j- n- p----- j-- j- h-----. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Za--- n- p---- č--? +
என்னிடம் சக்கரை இல்லை. Ne--- š-----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ja g- n- p----- j-- n---- š-----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Za--- n- j----- s---? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ja j- n---- n------ / n-------. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ja j- n- j----- j-- j- n---- n------ / n-------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Za--- n- j----- m---? +
நான் ஒரு சைவ உணவி. Ja s-- v------------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ja g- n- j----- j-- s-- v------------. +