தமிழ் » பொஸ்னிய   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osamdeset]

Pridjevi 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osamdeset]

Pridjevi 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. On- i-- p--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Pa- j- v----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. On- i-- v------ p--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. On- i-- k---.
வீடு சிறியது. Ku-- j- m---.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. On- i-- m--- k---.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On s------ u h-----.
ஹோட்டல் மலிவானது. Ho--- j- j-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On s------ u j------- h-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. On i-- a---.
அது விலை உயர்ந்த வண்டி. Au-- j- s----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. On i-- s---- a---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். On č--- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Ro--- j- d------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். On č--- d------ r----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- g---- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Fi-- j- u--------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- g---- u-------- f---.