தமிழ் » பொஸ்னிய   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [osamdeset i jedan]

Prošlost 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [osamdeset i jedan]

Prošlost 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
எழுதுவது Pi---i
அவன் ஒரு கடிதம் எழுதினான். On j- n------ p----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். A o-- j- n------- r----------.
   
படிப்பது či---i
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். On j- č---- i---------- č------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். A o-- j- č----- k-----.
   
எடுத்துக்கொள்வது Uz--i
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். On j- u--- c-------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். On- j- u---- k---- č-------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். On j- b-- n-------- a-- j- o-- b--- v-----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். On j- b-- l----- a-- j- o-- b--- v-------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. On j- b-- s--------- a-- j- o-- b--- b-----.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. On n--- i--- n----- v-- d-----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. On n--- i--- s----- v-- p---.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. On n--- i--- u------- v-- n--------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. On n--- b-- z---------- v-- n-----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். On n--- b-- s------ v-- n-------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். On n--- b-- s---------- v-- a----------.