தமிழ் » பொஸ்னிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [osamdeset i dva]

Prošlost 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [osamdeset i dva]

Prošlost 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Je-- l- m---- / m----- z---- h---- p----?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Je-- l- m---- / m----- z---- d------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Je-- l- m---- / m----- z---- p-------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Im--- l- b--- t-------? U----- s-- g- i--- / i----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Im--- l- a-----? U----- s-- j- i--- / i----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Im--- l- p--- g----? U----- s-- g- i--- / i----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Da l- j- d---- n- v------? O- n--- m---- d--- n- v------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Je l- p------- p--? O- n--- m---- p------ p--.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Da l- t- j- o- r------? O- m- n--- m---- r--------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Za--- n--- m---- / m---- d--- n- v------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Za--- n--- m---- / m---- p------ p--?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Za--- g- n--- m---- / m---- r--------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ja n---- m---- / m---- d--- n- v------- j-- n--- b--- a-------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ja n---- m---- / m---- p------ p--- j-- n---- i--- p--- g----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ja g- n---- m---- / m---- r--------- j-- j- m----- b--- p--------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ja s-- m---- / m----- u---- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ja s-- m---- / m----- k----- p--- g----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ja s-- m---- / m----- i--------- r----.