தமிழ் » பொஸ்னிய   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [osamdeset i šest]

Pitati – prošlost 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [osamdeset i šest]

Pitati – prošlost 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Ko-- k------ s- n----?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Ko-- a--- s- k----?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Na k--- s- s- n----- p---------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Ko-- s-- v------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Ko-- s-- s----?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Ko-- s-- p---------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ka-- s-- u-----?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ka-- s-- p-----?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ka-- s-- p-------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Za--- s-- s- p--------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Za--- s-- p------ u------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Za--- s-- u---- t----?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Od---- s-- d----?
நீங்கள் எங்கு போனீர்கள்? Gd-- s-- i---?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Gd-- s-- b---?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Ko-- s- p------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Ko-- s- p----?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ko-- s- o--------?