தமிழ் » பொஸ்னிய   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [devet]

Dani u sedmici

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [devet]

Dani u sedmici

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
திங்கட்கிழமை Po--------k
செவ்வாய்க்கிழமை Ut---k
புதன் கிழமை Sr----a
   
வியாழக்கிழமை Če-----k
வெள்ளிக்கிழமை Pe--k
சனிக்கிழமை Su---a
   
ஞாயிற்றுக்கிழமை Ne-----a
வாரம் Se----a
திங்களிருந்து ஞாயிறுவரை od p---------- d- n------e
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. Pr-- d-- j- p----------.
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. Dr--- d-- j- u-----.
மூன்றாவது தினம் புதன்கிழமை. Tr--- d-- j- s------.
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. Če----- d-- j- č-------.
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . Pe-- d-- j- p----.
ஆறாவது தினம் சனிக்கிழமை . Še--- d-- j- s-----.
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . Se--- d-- j- n-------.
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. Se----- i-- s---- d---.
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். Mi r----- s--- p-- d---.