தமிழ் » பொஸ்னிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [devedeset i dva]

Zavisne rečenice sa da 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [devedeset i dva]

Zavisne rečenice sa da 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Lj--- m- š-- t- h----.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Lj--- m- š-- t- p---- p--- p---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Lj--- m- š-- t- d------ t--- k----.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Ja v------- d- o- t---- d------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ja v------- d- j- o- b-------.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ja v------- d- o- s--- s----.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Mi s- n----- d- ć- o- o------ n--- k-----.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Mi s- n----- d- o- i-- m---- n----.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Mi s- n----- d- j- o- m-------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ja s-- č-- d- j- t---- ž--- i---- n------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ja s-- č-- d- o-- l--- u b------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ja s-- č-- d- j- t---- a--- p------ p--------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ra---- m- š-- s-- d----.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ra---- m- d- i---- i-------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ra---- m- d- h----- k----- k---.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Bo--- s- d- j- z----- a------ v-- o-----.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Bo--- s- d- m----- u---- t----.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Bo--- s- d- n---- n---- s- s----.