தமிழ் » பொஸ்னிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [devedeset i tri]

Zavisne rečenice sa da li

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [devedeset i tri]

Zavisne rečenice sa da li

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ne z--- d- l- m- o- v---.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ne z--- d- l- ć- s- o- v------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ne z--- d- l- ć- m- n------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Da l- o- m--- i--- v---?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Da l- ć- s- o- i--- v------?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Da l- ć- m- o- i--- n------?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Pi--- s- d- l- o- m---- n- m---.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Pi--- s- d- l- o- i-- d----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Pi--- s- d- l- o- l---.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Mi--- l- o- i--- n- m---?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Im- l- o- i--- n--- d----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ka-- l- o- i--- i-----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Su----- d- l- m- o- s------ v---.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Su----- d- l- ć- m- p-----.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Su----- d- l- ć- m- o------.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Da l- o- m--- s------ v---?
அவன் எனக்கு எழுதுவானா? Da l- ć- m- i--- p-----?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Da l- ć- m- i--- o------?