தமிழ் » பொஸ்னிய   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [devedeset i pet]

Veznici 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [devedeset i pet]

Veznici 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Od k--- o-- n- r--- v---?
கல்யாணத்திற்குப் பிறகா? Od n---- u----?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Da- o-- n- r--- v--- o- k--- s- v-------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Od k--- s- v-------- o-- n- r--- v---.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Od k--- s- o-- p------- s----- s-.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Od k--- i---- d----- i----- r----.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ka-- ć- o-- t-----------?
கார் ஓட்டும் பொழுதா? Za v------ v-----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Da- d-- v--- a---.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். On- t--------- d-- v--- a---.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். On- g---- t--------- d-- p----.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். On- s---- m----- d-- r--- z-----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ja n- v---- n----- k--- n---- n------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ja n- r-------- n----- k--- j- m----- t--- g-----.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ne o------ m------ k--- i--- p-------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Mi u------ t----- а-- k--- p---.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Pu-------- o-- s------- a-- d------- n- l---.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Mi ć--- p----- s- j----- a-- o- n- d--- u-----.