தமிழ் » பொஸ்னிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [devedeset i šest]

Veznici 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [devedeset i šest]

Veznici 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ja u------ č-- b------- z------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ja p------- u----- č-- t----- u----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ja p-------- r----- č-- n------ 60.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ka-- ć--- n------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Či- b---- i--- s-------- v------.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். On ć- z---- č-- b--- i--- n---- v------.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ko---- d--- ć--- r-----?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ja ć- r----- d-- m---.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ja ć- r----- d-- b---- z----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். On l--- u k------ u------ d- r---.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். On- č--- n----- u------ d- k---.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். On s---- u g--------- u------ d- i-- k---.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Ko---- j- z---- o- s------ o----.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Ko---- j- z---- n------ ž--- j- b------.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Ko---- j- z---- o- j- n---------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ja s-- p--------- i---- b-- b-- t----.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ja s-- p-------- a------- i---- b-- b-- t----.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ja n---- n---- p--- i---- b-- b-- t----.