தமிழ் » காட்டலான்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deu]

Ahir - avui - demà

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deu]

Ahir - avui - demà

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நேற்று சனிக்கிழமை. Ah-- e-- d-------.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ah-- v--- a--- a- c-----.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. La p--------- e-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Av-- é- d-------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Av-- n- t-------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Em q---- a c---.
   
நாளை திங்கட்கிழமை. De-- é- d------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். De-- t---- a t--------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். (J-) t------- e- u-- o------.
   
இது யார்? Qu- é- a-----?
இது பீட்டர். Aq---- é- e- P----.
பீட்டர் ஒரு மாணவன். El P---- é- e--------.
   
இது யார்? Qu- é- a------?
இது மார்த்தா. Aq----- é- l- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). La M----- é- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். El P---- i l- M----- s-- a---- / p------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். El P---- é- l----- / e- x---- d- l- M-----.
மார்த்தா பீட்டரின் தோழி. La M----- é- l------ / l- x----- d-- P----.