தமிழ் » காட்டலான்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Fruites i aliments

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Fruites i aliments

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. (J-) t--- u-- m------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. (J-) t--- u- k--- i u- m---.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. (J-) t--- u-- t------ i u-- a-----.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. (J-) t--- u-- p--- i u- m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. (J-) t--- u- p----- / u-- b----- i u-- p---- a--------.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். (J-) f--- u-- a------ d- f------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (J-) m---- u-- t------ d- p- / u-- l----- d- p- t-----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (J-) m---- u-- t------ d- p- / u-- l----- d- p- t----- a-- m------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். (J-) m---- u-- t------ d- p- / u-- l----- d- p- t----- a-- m------ i m--------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (J-) m---- u- e------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். (J-) m---- u- e------ a-- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். (J-) m---- u- e------ a-- m-------- i t-------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Ne-------- p- i a----.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Ne-------- p--- i b------.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Ne-------- p---- i e---------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Qu- m-- n---------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Ne-------- p---------- i t-------- p-- a l- s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? On é- e- s----------?