தமிழ் » காட்டலான்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [disset]

A casa

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [disset]

A casa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Aq----- é- l- n----- c---.
கூரை மேலே இருக்கிறது. El t----- é- a d---.
அடித்தளம் கீழே இருக்கிறது. El c----- e- t---- a b---.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Hi h- u- j---- d------ d- l- c---.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. No h- h- c-- c----- d----- d- l- c---.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Hi h- a----- a- c----- d- l- c---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Aq-- é- e- m-- a---------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Aq-- é- l- c---- i e- b---.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Aq-- s-- l- s--- d------ i l- c-----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La p---- p-------- e--- t------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Pe-- l-- f-------- e---- o------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Av-- f- c----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். En---- a l- s--- d------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Hi h- u- s--- i u-- b-----.
தயவு செய்து உட்காருங்கள். As-------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. El m-- o-------- é- a---.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. La m--- c----- e------ é- a---.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. El t-------- é- b-- n--.