தமிழ் » காட்டலான்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [divuit]

+ Fer neteja

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [divuit]

Fer neteja

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
இன்று சனிக்கிழமை. Av-- é- d-------. +
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Av-- t---- t----. +
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Av-- n------ l-----------. +
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Jo n----- l- c----- d- b---. +
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். El m-- m---- r---- e- c----. +
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். El- n--- n------ l-- b---------. +
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். L’---- r--- l-- f----. +
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். El- n--- o------ l---------- d--- n---. +
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். El m-- m---- o----- e- s-- e---------. +
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். (J-) p--- l- r--- a l- r--------. +
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். (J-) e----- l- r---. +
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். (J-) p----- l- r---. +
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Le- f-------- e---- b-----. +
தரை அழுக்காக உள்ளது. El t---- e--- b---. +
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. La v------- e--- b----. +
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Qu- n----- l-- f--------? +
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Qu- p---- l-----------? +
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Qu- r---- l- v-------? +