தமிழ் » காட்டலான்   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

20 [vint]

Conversa 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [vint]

Conversa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
வசதியாக அமருங்கள். Po---- c-----!
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Fa-- c-- a c---!
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Qu- v-- p-- b----?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Li a----- l- m-----?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். M'------- l- m----- c-------.
இது என்னுடைய ஸிடி கள். El- m--- C-- s-- a---.
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Qu- t--- a---- i--------- m------ v----?
இது என்னுடைய கிடார். Aq----- é- l- m--- g-------.
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Qu- l- a----- c-----?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Té f---- v----?
உங்களிடம் நாய் இருக்கிறதா? Té u- g-- v----?
உங்களிடம் பூனை இருக்கிறதா? Té u- g-- v----?
   
இது என்னுடைய புத்தகங்கள். Aq-- s-- e-- m--- l------.
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ar- e---- l------ a----- l-----.
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Qu- u- a----- l-----?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Li a----- a--- a c-------?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Li a----- a--- a- t-----?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Li a----- a--- a l------?