தமிழ் » காட்டலான்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vint-i-quatre]

La cita

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vint-i-quatre]

La cita

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Qu- h-- p----- l--------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். T’-- e------ d----- m---- h---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? No p----- e- m----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Si---- p------ l- p------ v-----!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Pr-- u- t--- l- p------ v-----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Em------- u- p------- l- p------ v-----!
   
எனக்கு நாளை விடுமுறை. De-- e---- l-----.
நாம் நாளை சந்திப்போமா? Po--- v------- d---?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Em s-- g---- d--- n- p--.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ha- p------- a----- c--- p-- a----- c-- d- s------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? O j- h-- q----- a-- a---?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Pr----- q-- e-- v---- a----- c-- d- s------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Qu- e- s----- s- f-- u- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Qu- e- s----- s- a--- a l- p-----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Qu- e- s----- s- a--- a l- m-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a l--------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a c---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a l- p----- d--------.