தமிழ் » காட்டலான்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

+ 25 [vint-i-cinc]

+ A la ciutat

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vint-i-cinc]

A la ciutat

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். M'--------- a--- a l--------. +
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். M'--------- a--- a l---------. +
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். M'--------- a--- a- c----- d- l- c-----. +
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Co- v--- a l--------? +
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Co- v--- a l---------? +
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Co- v--- a- c----- d- l- c-----? +
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Em f- f---- u- t---. +
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Em f- f---- u- p-- d- l- c-----. +
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Em f- f---- u- h----. +
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். M'--------- l----- u- c----. +
இதோ என் க்ரெடிட் கார்ட். Aq-- t---- l- m--- t------ d- c-----. +
இதோ என் கார் லைஸென்ஸ். Aq-- t---- e- m-- p----- d- c------. +
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Qu- s--- d- v------ a l- c-----? +
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Va-- a l- c----- v----. +
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Fa-- u-- v----- g-----. +
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Va-- a- p---. +
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Fa-- u- r--------- p-- p---. +
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Qu---- a----- a--------- t---------- h- h-? +