தமிழ் » காட்டலான்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

+ 26 [vint-i-sis]

+ Al camp

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Ve-- a--- l- t----? +
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Ve-- a--- l- m-------? +
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Ve-- a--- e- p----? +
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Ve-- a--- e- r--? +
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Ve-- a--- e- p---? +
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Ve-- a--- e- l---? +
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. M'------ a----- o----. +
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. M'------ a----- a----. +
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. M'------ a------ p----. +
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. M'------ a----- p---. +
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. M'------ a----- j----. +
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. M'------ a------ f---. +
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ho t---- b----. +
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Em s----- i----------. +
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ho t---- m---------. +
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Em s----- l----. +
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Em s----- a------. +
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Em s----- h-------. +