தமிழ் » காட்டலான்   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vint-i-set]

A l'hotel – Arribada

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vint-i-set]

A l'hotel – Arribada

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Qu- t---- u-- h-------- l-----?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். He r------- u-- h--------.
என் பெயர் மில்லர். El m-- n-- é- M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Ne------- u-- h-------- i---------.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Ne------- u-- h-------- d----.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Qu--- c---- l---------- p-- n--?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Vo----- u-- h-------- a-- b---.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Vo----- u-- h-------- a-- d----.
நான் அறையை பார்க்கலாமா? Pu- v---- l----------?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Qu- h- h- g------ a---?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Hi h- c---- f---- a---?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Qu- t---- f--?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Va b-- e- q---- l----------.
இதோ சாவிகள். Aq-- t- l-- c----.
இதோ என் பயணப்பெட்டிகள். Aq---- é- e- m-- e--------.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? A q---- h--- s- s------ l---------?
மதிய உணவு எத்தனை மணிக்கு? A q---- h--- s- s------ e- d----?
இரவு உணவு எத்தனை மணிக்கு? A q---- h--- s- s------ e- s----?