தமிழ் » காட்டலான்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [vint-i-vuit]

A l'hotel – Reclamacions

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [vint-i-vuit]

A l'hotel – Reclamacions

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
ஷவர் வேலை செய்யவில்லை. La d---- n- f-------.
தண்ணீர் சூடாக இல்லை. No h- h- a---- c------.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Ho p---- r------?
   
அறையில் தொலைபேசி இல்லை. No h- h- t------ a l----------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. No h- h- t-------- a l----------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. L'--------- n- t- b----.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. L’--------- é- m---- s--------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. L’--------- é- m---- p-----.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. L’--------- é- m---- f----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. La c--------- n- f-------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. L'---- c---------- n- f-------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. El t-------- e--- e--------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. (A---) n- m-------.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. És m---- c-- p-- a m-.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Té a----- c--- m-- b-----?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Hi h- u- a----- d- j------- a- b----?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Hi h- u-- c--- d------- a- b----?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Hi h- u- r--------- p-- a---?